சென்னை நகரத்தில் வாடகைக் குறைவாக வீடு தேடுகிறீர்களா? – Sitril Property Management சென்னையில் வீடு தேடுவது எப்போதும் சவாலான ஒன்றாகவே இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் வாடகை வீடுகளின் வாடகைத் தொகைகள் திடீரென அதிகரித்துள்ளன....